Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/14/2018
டிவியில் இருந்து வந்திருக்கும் மான் நடிகையை தயாரிப்பாளர்கள் கமிட் பண்ண தயங்குகிறார்களாம். காரணம் நடிகைக்கு ஒரு காதலர் இருப்பதுதான். மூன்று பெயர் கொண்ட அந்த நடிகைக்கு வெளிநாட்டில் ஒரு காதலர் இருப்பதாக அரசல் புரசலாக ஒரு செய்தி ஓடுகிறது. இப்போதைக்கு திருமணம் இல்லை என்று சொல்லும் நடிகை காதலர் செய்தியை மட்டும் மறுக்கவில்லை. எனவே இந்த விஷயத்தில் சந்தேகம் அதிகரிக்கிறது.


Producers are avoiding that latest hit deer actress due to her affair with boy friend.

Category

🗞
News

Recommended