நடிகை ஸ்ரேயாவின் அரைகுறை ஆடை புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. ஒரு காலத்தில் கொடிகெட்டிப் பறந்த ஸ்ரேயாவுக்கு தற்போது மார்க்கெட் இல்லை. இருப்பினும் மனம் தளர்ந்துவிடாமல் தன்னை தேடி வரும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக கூட நடித்துவிட்டார். ஏஏஏ படத்தில் அவர் சிம்பு ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு துவங்கிய பிறகு ஸ்ரேயா வேண்டாம் உடனே நீக்கிவிடுங்கள் என்று கூறி சிம்பு அடம்பிடித்தாராம். 35 வயதாகும் ஸ்ரேயா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரபல பத்திரிகைக்கு அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஸ்ரேயா பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Shreya's half nude photoshoot gets viral on twitter and instagram. Shreya's has not been acting many movies recently. Apicture from her past photoshoot of her holding just a piece of cloth goes viral on social media.

Category
🗞
News