• 7 years ago
விஜய்யின் யூத் படம் மூலம் பிரபலமான நடிகை ஷாஹின் கானின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ஷாஹின் கான். தெலுங்கு படம் மூலம் நடிகையான அவர் கன்னடம், மலையாளம், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் விஜய்யின் யூத் படத்தில் நடித்தார்.
யூத் படத்தில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் விஜய்யின் காதலியாக நடித்தார் ஷாஹின் கான். ஷாஹினின் அழகில் தமிழக ரசிகர்கள் மயங்கிவிட்டனர்.

படப்பிடிப்பு தளத்தில் யாருடனும் அவ்வளவாக பேச மாட்டார் விஜய் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விஜய்க்கு ஷாஹினை பிடித்துப் போய் அவரை ஷாஹி என்று செல்லமாக அழைத்ததாக அப்போது பேச்சாக கிடந்தது.


Shaheen Khan who became popular in Kollywood through Vijay starrer Youth is staying away from film industry now. She is unrecognisable in the latest photo.

Category

🗞
News

Recommended