பிரபல நடிகை ஒருவர் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக இருக்க கஞ்சாவை நம்புகிறாராம்.
பிரபல நடிகை ஒருவர் நடிக்க வந்த புதிதில் இருந்து தற்போது வரை அப்படியே இருக்கிறார். அவரின் உடல் எடை கூடவும் இல்லை குறையவும் இல்லை.
தற்போது கோலிவுட்டின் பிசியான ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் அவர் தனது உடல் எடையை எப்படி கட்டுக்குள் வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
மது அருந்தும் பழக்கம் உள்ள அம்மணி கஞ்சா அடிப்பாராம். அவர் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக இருப்பதற்கு கஞ்சாவே காரணமாம். ஆனால் ஜிம் ஒர்க்அவுட், யோகா என்று அளந்து விடுகிறாராம். சூரிய சேனலில் பாம்புக்கும் பேய்க்கும் இடையே சண்டை மூட்டிவிட்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் நிஜமாகவே தலைவலியில் தவிக்கிறார்களாம்.
இவர்களுடைய சண்டயால் எங்கே நிஜமாவே இருவரும் செட்ல் மோதிக்கொள்வார்களா என்ற சூழல் நிலவுகிறதாம்.
ஏற்கனவே கதை என்னுடையது என்று உதவி இயக்குநர் கோர்ட் படியேறினார். இதனால் கதையின் கருவையே மாற்றி விட்டார்கள். பாம்புக்கும் பேய்க்கும் இடையேயான சண்டை போய் இப்போது நிஜமாகவே இருவரும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்களாம். பேய் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாம்புக்கு பிடிக்கவில்லையாம்.
A beautiful actress is reportedly using drugs to maintain her shape. Both the actresses who are acting in a TV serial are clashing each other for the hero of the same serial

Category
🗞
News