நிர்வாண கங்கனா ரனாவத்!- வீடியோ

  • 6 years ago
கங்கனா ரனாவத் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தரமான படங்களாகத் தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். இவர் நடித்த 'குயின்' திரைப்படம் செம வசூல் அள்ளியது. இந்தப் படம் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது. இந்நிலையில், கங்கனா நடிக்கும் பாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் பாத்டப்பில் நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார் கங்கனா ரனாவத். இந்திய திரையுலகில் நடிகைகள் இப்போதெல்லாம் படங்களுக்காக எந்த எல்லைக்கும் சென்று நடிக்கத் தொடங்கிவிட்டனர். படங்களுக்காகத் தங்களை வருத்திக்கொள்வது மட்டுமல்லாமல் தங்கள் இமேஜை துறந்து எப்படிப்பட்ட காட்சிகளிலும் நடிக்கிறார்கள். கங்கனா ரனாவத் திறமையான நடிகை எனப் பெயர் பெற்றவர். ஜெயம் ரவி நடித்த 'தாம்தூம்' திரைப்படத்தி நடித்திருக்கிறார். இவரது 'குயின்' திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படம் நான்கு தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகிவருகிறது. நல்ல நடித்து வரும் கங்கனா அடுத்து ராஜ்குமார் ராவுடன் மென்டல் ஹை க்யா (Mental HaiKya) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இவர் நிர்வாண போஸ் கொடுத்து ஷாக் ஆக்கியுள்ளார். சமீபத்தில், நடிகை ஶ்ரீதேவி துபாய் நட்சத்திர விடுதியில் பாத்டப்பில் தவறி விழுந்து உயிரழந்தார். இந்நிலையில், பாத்டப்பில் நிர்வாணமாக அதுவும் கையில் கத்தியுடன் இவர் கொடுத்திருக்கும் இந்த போஸ் தற்போது வைரலாகி வருகிறது.

Kanga Ranaut's 'Mental HaiKya' first look poster released. In this poster, Kangana gives nude pose in bath dub.