• 7 years ago
நான் நிர்வாணமாகவே நடித்தாலும் என் கணவர் என்னை ஒன்றும் சொல்ல மாட்டார் என்று நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகையான சுர்வீன் சாவ்லா தமிழில் ஜெய்ஹிந்த் 2 உள்பட 3 படங்களில் நடித்துள்ளார். 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர் அதை இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தார். அண்மையில் தான் தனக்கு திருமணம் நடந்த விஷயத்தை தெரிவித்தார். இந்நிலையில் சினிமா, திருமணம் குறித்து அவர் கூறியதாவது, எனக்கு திருமணமாகிவிட்டது என்ற அறிந்து மக்கள் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும்? திருமணத்திற்கு பிறகு நடிகைக்கு மவுசு இல்லை என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. தற்போது பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சாதித்துள்ளார்கள்.
திருமணத்தையும், தொழிலையும் சேர்த்துப் பார்க்கக் கூடாது. பிற தொழில்களை போன்று தான் சினிமாவில் பெண்கள் திருணமத்திற்கு பிறகு வேலை செய்கிறார்கள். நல்ல மாப்பிள்ளை வந்தால் நடிகைகள் தாமதிக்கக் கூடாது.


Actress Surveen Chawla said in an interview that her husband won't say anything when she kisses a co-star or go nude in a movie.

Recommended