• 6 years ago
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று நான் சொல்லவில்லை என நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளனர்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர். தெலுங்கு திரையுலகில் ஸ்ரீ ரெட்டி பெரும் புயலையே கிளப்பிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ரம்யா நம்பீசன் கூறியிருப்பதாவது,
திரையுலகில் உள்ள சில மோசமான விஷயங்கள் பற்றி என் சக நடிகைகளும், தோழிகளும் பேசியதை நான் மறுக்கப் போவது இல்லை. அதிர்ஷ்டவசமாக நான் அந்த தொல்லைக்கு ஆளாகவில்லை.



Remya Nambeesan said that casting couch does exist in film industry and fortunately she hasn't face it. Actresses have come forward to talk about this dirty practice.

#remyanambeesan #castingcouch #srireddy

Category

🗞
News

Recommended