ரோஜாவை வைத்து பலான படம் எடுப்பேன் என தெலுங்கு இயக்குனர் அஜய் கவுந்தின்யா தெரிவித்துள்ளார். சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆபாசப் பட நடிகையான மியாவை மல்கோவாவை வைத்து காட், செக்ஸ் அன்ட் ட்ரூத் என்ற பலான படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த படத்தை பலரும் பார்த்துவிட்டு சூப்பர் என்று ராம் கோபால் வர்மாவிடம் தெரிவித்துள்ளனர்.
அஜய் கவுந்தின்யா இயக்கியுள்ள பூத் பங்களா படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அந்த விழாவில் பேசிய அஜய் நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரோஜாவை விமர்சித்துள்ளார்.
தெலுங்கு சினிமா துறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெக்னீஷியன்கள் உள்ளனர். படம் மூலம் தினமும் சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்துபவர்கள் உள்ளனர். அவர்களின் பிரச்சனைகளை ரோஜா கண்டுகொள்வதே இல்லை என அஜய் தெரிவித்துள்ளார்.
Telugu director Ajay Kaundinya blasted actress cum MLA Roja for not talking about the issues of Telugu cinema industry. He said that he is ready to make God, Sex, and Truth, part 2 with Roja.

Category
🗞
News