• 6 years ago
தனுஷ் நடித்த மாரி படத்தின் 2ம் பாகம் மாரி 2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் மீண்டும் தனுஷை இயக்குகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். யுவனின் இசையில் இசைஞானி இளையராஜா மாரி2 படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளார். இன்னொரு ட்வீட்டில், "பிரதர் பாலாஜி மோகன். உங்களுக்கு எங்கேயோ பெரிய மச்சம் இருக்கிறது. இந்த படத்தை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று இளையராஜவுடன், யுவன், தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.

Maestro Ilaiyaraaja has rendered a song for Dhanush's Maari 2.

Category

🗞
News

Recommended