Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/10/2017
குறும்படம் லட்சுமி பற்றி தான் சமூக வலைதளங்களில் மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். லட்சுமி என்கிற குறும்படம் மிகவும் பிரபலமாகியுள்ளது. கள்ளத்தொடர்பை இந்த குறும்படம் நியாயப்படுத்துகிறதா என்று ஆளாளுக்கு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ட்விட்டரில் #Lakshmishortfilm என்ற ஹேஷ்டேக் போட்டு விவாதிக்கிறார்கள்.

கணவனும், மனைவியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் #லட்சுமி ஒரு பெண்ணை ஆண் எப்படி பார்க்கிறான் என்பதை சொல்கிறது ஆனால் பெண்ணை போதையாகவே காட்டுவது ஏன்..?

இனி எந்தப் பொண்ணையும் மகா'லட்சுமி' மாதிரி இருக்கன்னு யாரும் சொல்லமாட்டாங்க

யாராச்சும் இந்த இரண்டு படங்களுக்குமான வித்தியாசம் என்னனு சொன்னீங்கனா நல்லா இருக்கும்

அடப்பாவிங்களா இனிமேல் பாரதியார் பாட்ட கேட்கும்போதெல்லாம் கும்மியடிக்கிற ஞாபகம் தானடா வரும் .

Short film titled Lakshmi has sparked debate on social media .

Recommended