அமெரிக்க அதிபர்கள் / ஜனாதிபதிகள் தாங்கும் இடம் வெள்ளை மளிகை. முழுக்க வெள்ளை நிறம் பூசப்பட்ட இந்த வெள்ளை மாளிகை 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ளது. இது நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந்த ஒரு மணற்கல் மாளிகையாகும். 1812 யுத்தத்தின் போது, 1814-ல் வெள்ளில் மாளிகையின் சுற்றுச்சுவர் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தீ விபத்தால் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்திற்கு பிறகு, வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது.
என்ன தான் அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும் கூட, அதிபரோ, அதிபரின் குடும்பத்தை சேர்ந்தவர்களோ சாப்பிடுவதில் இருந்து, துணி துவைப்பது, டூத்பேஸ்ட், கழிவறை சோப்பு என அனைத்திற்கும் காசு கொடுக்க வேண்டும். ஏன் ஒருவேளை உணவு கூட இலவசம் கிடையாது. ஒவ்வொரு மாத இறுதியிலும் அவருக்கான பில் அனுப்பப்படும். அதிபரின் ஆண்டு வருமானமான நான்கு இலட்சம் டாலர்களில் இருந்து இதற்கான பணம் பிடித்துக் கொள்வார்கள்.
வீட்டில் யாராவது இறந்துவிட்டால், அவரது ஆவி அந்த வீட்டில் உலாவுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கும். இந்த பேய் வீடு பயத்திற்கு வெள்ளை மாளிகை ஒன்றும் விதிவிலக்கல்ல. ஆம், வின்ஸ்டன், சர்ச்சில் லின்கனின் படுக்கை அறையில் தங்க மறுப்பு தெரிவித்தார். காரணம், அந்த அறையில் பேய் இருப்பதாக அவர் கருதினார். மேலும், குளியறையில் லின்கனின் ஆவி நிர்வாணமாக குளிப்பதை கண்டதாகவும் சிலரிடம் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகைக்கு வாரத்திற்கு 30 ஆயிரம் பார்வையாளர்கள் வருகிறார்கள். வெள்ளை மாளிகைக்கு 65 ஆயிரம் கடிதங்கள் வருகிறது. ஏறத்தாழ 3,500 கால்கள் ரிசீவ் செய்கிறார்கள். 10,000 மின்னஞ்சல்கள், 1,000 ஃபேக்ஸ் வருகின்றன. ஒருவேளை வெள்ளை மாளிகையில் இருந்து அந்த கடிதங்களுக்கு உரியவர் வெளியேறிவிட்டாலும் கூட, அந்த கடிதங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்களாம்.
வெள்ளை மாளிகை பல வெளிநாட்டு வேலையாட்களின் உதவியோடு தான் கட்டப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள், ஸ்காட்லாந்து மக்கள், ஐரிஷ் மக்கள் என பல நாடுகளை மக்கள் மட்டுமின்றி, ஆப்ரிக்கா அமெரிக்க வாழ் அடிமைகளையும் வெள்ளை மாளிகையின் கட்டமைப்பில் உள்ளடைக்கியுள்ளனர். கட்டிட வேலையில் பணிசெய்தவர்களுக்கு ஊதியம் கொடுத்த கோப்புகளை எடுத்து பார்த்த போது, இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன. வெள்ளை மாளிகை ஆர்கிடெக்ட்டான ஜேம்ஸ் ஹோபன் என்பவர், தனது சொந்த மூன்று அடிமைகளையும் இந்த கட்டுமான வேலையில் பணியமர்த்தியுள்ளார்.
Interesting Facts To Know About White House! Interesting Facts To Know About White House!

Category
🗞
News