Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/8/2018
சமீப காலமாக நெட்டிசன்களுக்கும், மீம் கிரியேட்டர்களுக்கும் பிடித்தமான பெயர் எச். ராஜா. அதே போல சமீப காலமாக தமிழக அரசியல்வாதிகள், பெரியார் ஆதரவளார்கள், தமிழின போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள், ஏன் தமிழகத்தில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காத நபராகவும் மாறி வருகிறார் எச்.ராஜா. ஒரு நபர் கூறும் கருத்து அல்லது ஒரு செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பு. அதிலும் அரசியல் ரீதியான எதிர்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால், பா.ஜ.க-வின் எச்.ராஜா எதிர்ப்பு தெரிவிக்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகள் மிகுந்த அளவில் மனதை புண்படுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் தான் அமைகின்றன. இப்படி சர்ச்சை நாயகனாக திகழும் எச். ராஜா யார்? இவரது பூர்வீகம் குறித்து இணையத்தில் பரவும் ஒரு குட்டி கதை என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Biography and Facts To Know About Harihara Raja Sharma Aka HRaja!

Category

🗞
News

Recommended