Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/15/2018
வீரம் பொருந்தியிருந்தாலும் கூட, அரசர்கள் என்றுமே முரட்டுத்தனமாக இருப்பார்கள். வரலாற்றில் இடம்பெற்ற பெரும்பாலான அரசர்கள் தாங்கள் வெற்றிகொண்ட எதிரி நாட்டு அரசிகளை சிறைப்பிடித்து தங்கள் அந்தபுரத்தில் அடைத்து இச்சை வேட்கையை தீர்த்துக் கொண்டதற்கான ஆதாரங்கள் அதிகமாகவே இருக்கின்றது. தென்னிந்தியாவை காட்டிலும், வட இந்திய அரசர்கள் இத்தகையை செயலில் அதிக ஆர்வம் காட்டியிருந்தது வரலாற்று சுவடுகள் மூலம் அறியப்படுகிறது. அந்தபுரம், செக்ஸ், பெண் மோகம் மட்டுமின்றி, பொருள் சார்ந்தும், தனது ஆதிக்கம் சார்ந்தும் என சில இந்திய அரசர்களிடம் வேறுசில மோகங்களும் அதிகமாக இருந்ததுள்ளது. அப்படியாக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த சில இந்திய அரசர்கள் நால்வர் குறித்து தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்.


Bizarre Obsessions of Four Indian Royal Families!

Recommended