• 7 years ago
இந்த கொடுமைய எங்க போயி சொல்றது? கள்ளக்காதல் என்றாலே தனக்கு யார் இடைஞ்சலாக வந்தாலும்

அவர்களை தீர்த்து கட்டிவிட்டுத்தான் மறுவேலைபார்க்கும் போல. அது பெற்ற பிள்ளைகளே ஆனாலும். இப்படி

ஒரேயடியாக பிள்ளைகளின் உயிரை பறித்துவிடுவதை கூட ஒருவகையில் ஏற்றுக் கொண்டுவிடலாம். ஆனால்

கள்ளக்காதலுக்காக பிள்ளைகளின் வாழ்வை சிதைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ மன்னிக்கவோ

முடியாது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் விழுப்புரம் மாவட்டத்திலும் நடந்துள்ளது.

Category

🗞
News

Recommended