• 7 years ago
லீக்....! உலகம் முழுக்க ஹாலிவுட், கோலிவுட் முதல் ஒயிட் ஹவுஸ், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை; சினிமாக்காரர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை லீக்கில் சிக்கி தவித்துள்ளனர். விக்கி லீக்ஸ் முதல் சுச்சி லீக்ஸ் வரை மக்களை கலங்கடித்த, அதிரவைத்த லீக்ஸ் பலவன இருக்கின்றன. காதல் விவகாரங்கள், படப் பிரச்சனைகள், ப்ரைவேட் பிளேஸ் அந்தரங்கங்கள் என புகைப்படமாக, ஆடியோவாக, வீடியோவாக வெளியான லீக்ஸ் மூலம் தமிழ் பிரபலங்களும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஓரிரு நாட்களாக நடிகர் சிம்புவும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் பேசிக் கொண்ட ஆடியோ லீக் வெளியாக அடங்கியப் பிரச்சனையை தூசித் தட்டியுள்ளது. இதுப் போல பல பிரச்சனைகளை கிளப்பிய சில இன்டர்நெட் லீக்ஸ் மற்றும் அதன் மூலம் பாதிப்புக்குள்ளான பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...


Indian Celebrities Who Affected By Internet Leaks!


Category

🗞
News

Recommended