Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/17/2018
நாயகராவிலும் குளிக்க சொன்னாலும் குளிப்போம் என கூற வேண்டிய இடத்தில், நயந்தாராவில் குளிக்க சொன்னாலும் குளிப்போம் என்று கூறியவர் தான் நாஞ்சில் சம்பத். அந்த தருணத்தில் நாஞ்சில் சம்பத் அவர்கள் நாக்கு பரதநாட்டியம் ஆடியது. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் நாஞ்சில் சம்பத் இளைஞர்களுக்கு பெரிதாக பரிச்சயம் இல்லை. ஆனால், மீம்ஸ் கிரியேட்டர்களால் ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது முதியவர் வரை அனைத்து தரப்பட்ட மக்களையும் சென்றடைந்தார் நாஞ்சில் சம்பத். ஆகச்சிறந்த பேச்சாளர் என்ற போதிலும், ஒருசில பேட்டிகளில் தனது விவகாரமான பதில்களால் மிகவும் கேலிக்குள்ளான நபராக மாறினார். மீம்ஸ் டெம்ப்ளேட் கிங் வடிவேலுவுக்கு பிறகு இரண்டாம் இடத்தில் இருப்பவர் இவர் என்று பெருமையாக கூறுகிறார்கள் மீம்ஸ் லெஜண்டுகள்.

Facts and Biography About Tamil Nadu Politician Nanjil Sambath!

Category

🗞
News

Recommended