ப்ரூஸ்லீ என்றாலே நினைவிற்கு வருவது குங்ஃக்பூ, டிராகன் மற்றும் அவரது தற்காப்பு கலை. இன்றும் குங்ஃக்பூ மற்றும் கராத்தேவிற்கு வித்தியாசம் தெரியாதவர்களுக்கு கூட, தனது வித்தியாசமான கத்தும் சப்தத்துடன் ப்ரூஸ்லீ எதிராளியை உதைத்து வீழ்த்தும் முறை நன்கு தெரியும். அந்த கத்தல் ப்ரூஸ்லீயின் இலட்சினை என்றே கூறலாம். எப்போதெல்லாம் தோன்றுகிறது, அப்போதெல்லாம் தேடி பார்த்து குதுகலிக்க இன்று யூடியூப் இருக்கிறது. ஆனால், பத்து, இருபது வருடங்களுக்கு முன்னர் அப்படி இல்லை. கேசட், வி.சி.டி வாங்கி பார்க்க வேண்டும். இல்லையேல், கேபிள் லைன் கொடுக்கும் அண்ணனிடம் ப்ரூஸ்லீ படம் போடுங்க என அடம்பிடிக்க வேண்டும். பிறகு, சில தமிழ் மொழி சேனல்களில் ஆங்கில மற்றும் வேறு மொழிப் படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பியது எல்லாம் சொர்க்கமான காலம் என குறிப்பிடலாம். இந்த வாரம் ப்ரூஸ்லீ வாரம் என்றால் சிலரை கையிலேயே பிடிக்க முடியாது.
மிக குறைந்த காலத்தில் உச்சம் தொட்ட நாயகன். மிக குறைந்த வயதிலேயே மரணம் அடைந்து தனது உலக ரசிகர்களை அதிர்ச்சிக்குள் ஆக்கினார். இவரது திடீர் மரணத்தை சுற்றி பல மர்மங்கள் இருந்தன. இவரது மரணத்திற்கான உண்மை காரணம் என்ன என்பது இன்று வரை தெளிவுப் படாமல் இருந்தது. அதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது.

ப்ரூஸ்லீ சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல. நிஜ வாழ்விலும் பெரிய ஹீரோ தான். நிஜத்திலும் அவர் திருடர்களை விரட்டிப் பிடித்து அடித்து துவம்சம் செய்துள்ளார். குறுகிய காலகட்டத்தில் எந்த ஒரு நடிகருக்கும் அப்படி ஒரு இரசிகர் படை உலகெங்கிலும் உருவானது இல்லை. ப்ரூஸ்லீ இந்த வளர்ச்சியின் மீது பலரும் பொறாமை கொண்டிருந்தனர் என கூறப்பட்டது.
ப்ரூஸ்லீயின் காதலியே அவருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டார் என்றும். சீனாவை சேர்ந்த ஒரு இரகசிய ஏஜென்சி தான் ப்ரூஸ்லீயை கொன்றது என்றும், ப்ரூஸ்லீயின் வளர்ச்சியை விரும்பாத ஹாலிவுட் வட்டாரத்தில் இருந்து சிலர் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன் விளைவே ப்ரூஸ்லீயின் மரணம் என்றும், பல மர்மங்களும், புரளிகளும் பல காலம் நீடித்திருந்தது.
ஆனால், ப்ரூஸ்லீயின் மரணத்திற்கு உண்மையான காரணமாக அறியப்படுவது அவரது பெருமூளை வீக்கம் (Cerebral Edema). ஆம்! பலமுறை ப்ரூஸ்லீ திரைப்படப் படப்பிடிப்பு தளங்களில் மயங்கி விழுந்துள்ளார். ப்ரூஸ்லீக்கு பெருமூளை வீக்கம் என்ற பிரச்சனை இருந்துள்ளது. அடிக்கடி ப்ரூஸ்லீக்கு தலைவலி ஏற்பட்டு வந்துள்ளது.
How Did Bruce Lee Really Passed away? Long Time Mystery Solved!

Category
🗞
News