• 8 years ago
பீட்டா விளம்பரத்தில் நடிகை சன்னி லியோனும், அவரது கணவர் டேனியல் வெபரும் நிர்வாணமாக நடித்துள்ளனர். பாலிவுட் நடிகை சன்னி லியோன் பீட்டா விளம்பர தூதராக உள்ளார். அவர் ஏற்கனவே பீட்டா விளம்பரத்திற்காக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். சன்னி லியோன் இம்முறை தனியாக அல்ல மாறாக அவர் கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து பீட்டா விளம்பரத்தில் நடித்துள்ளார். இருவரும் சேர்ந்து நிர்வாணமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர். சைவத்தில் அருமையான உணவுகள் கிடைக்கும் காலத்தில் வாழ்கிறோம். அதனால் இரக்கமின்மையை எந்த வகையிலும் நாம் ஆதரிக்கக் கூடாது என்று சன்னி தெரிவித்துள்ளார். எங்கள் மகள் நிஷாவுக்கு விபரம் தெரியும் வயது வந்த பிறகு அவரை தத்தெடுத்த அம்மா தான் நான் என்பதை தெரிவிப்பேன். மேலும் அவரின் பிறப்பு பற்றிய விபரங்களை அவளிடம் கூறுவேன் என்கிறார் சன்னி.

Category

🗞
News

Recommended