பிரபல ரவுடி குள்ள ஜெகாவுக்கை கொல்ல நினைத்த சி.டி.மணியை ஸ்ரீபெரும்புதூரில் வளைத்திருக்கிறது தமிழக காவல்துறை. சிறையில் இருந்து பினு வெளியே வந்ததை அடுத்து, மணி கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் ரவுடிகள் வட்டாரத்தில்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
Category
🗞
News