• 6 years ago
சென்னையில் பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடிவிட்டு தலைமறைவாக இருந்த ரவுடி பினு இன்று திடீரென போலீசில் சரணடைந்துள்ளான். இந்த திடீர் முடிவுக்கு சென்னை மாநகர போலீசார் இன்று இரவு நடத்தவுள்ள ஆபரேஷன் தான் முக்கிய காரணம் என்று தகவல் கசிந்துள்ளது.

Category

🗞
News

Recommended