Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/1/2018
9 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தாயின் கள்ளக்காதலன் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி மஞ்சுளா. மஞ்சுளத மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகன் ரித்திஷ், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சிறுவன் டியூஷன் சென்றுள்ளான்.

இரவு 8.30 மணிக்கு கார்த்திகேயேன் தனது மகன் ரித்திஷை அழைக்க டியூஷன் சென்றபோது அங்கு சிறுவன் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது சிறுவன் எங்கே என விசாரித்த போது நாகராஜ் என்பவர் கண் சிகிச்சைக்காக அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.

Category

🗞
News

Recommended