• 7 years ago
குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜன், உலகமாதேவி சிலைகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சொந்தமான ராஜராஜசோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலோகமாதேவியின் ஐம்பொன் சிலைகள் அண்மையில் கண்டறியப்பட்டது. கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், தஞ்சையில் உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த சிலர் மூலம் சென்னைக்கு கடத்தினர். பின்னர் கவுதம் சாராபாய் என்பவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளை விற்பனை செய்தனர்.

Recommended