• 7 years ago
இலங்கையின் சுதந்திர தின விழாவுக்கு எதிராக லண்டனில் போராடிய தமிழர்களை கழுத்தை அறுத்திடுவோம் என இலங்கை ராணுவ அதிகாரி மிரட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது, இலங்கையின் சுதந்திர தின விழா லண்டனில் உள்ள தூதரகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த சுதந்திர தினத்துக்கு எதிராக லண்டன் வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.



அவர்களுடன் வந்த பிரியங்கா பெர்னாண்டோ என்ற ராணுவ அதிகாரி தமிழர்களைப் பார்த்து கழுத்து அறுத்திடுவோம் என மூன்று முறை சைகை காட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Category

🗞
News

Recommended