• 7 years ago
கேரளாவில் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் உடல் தற்போது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. கேரளா அரசு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணசாமியின் உடல் திருவாரூர் கொண்டு வரப்பட உள்ளது. இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

Category

🗞
News

Recommended