Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/23/2018
அனிருத் பெண் வேடத்தில் இருந்ததாக கூறி வெளியான புகைப்படத்தில் இருந்தவர் ஒரு மாடல் அழகி என்பது தெரிய வந்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. அனிருத் நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஒரு புகைப்படம் வெளியானது.

அனிருத் பெண் வேடத்தில் இருந்ததாகக் கூறி ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. கோலமாவு கோகிலா படத்திற்காக அவர் பெண் வேடமிட்டதாக வேறு செய்திகள் வெளியாகின.

அனிருத் பெண் வேடத்தில் இருந்ததாகக் கூறி ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. கோலமாவு கோகிலா படத்திற்காக அவர் பெண் வேடமிட்டதாக வேறு செய்திகள் வெளியாகின.

Sources close to Anirudh said that it is not the musician in lady get-up in that viral photo but a model. Anirudh fans are unhappy with those who spread rumour about him.

Recommended