நடிகை அனுஷ்கா ஷெட்டி சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டன. அந்த வகையில், தமிழ், தெலுங்கில் இதுவரை அனுஷ்கா 47 படங்களில் நடித்து விட்டார். தமிழை விட தெலுங்கு மொழியில் சரளமாக பேசுவார் அனுஷ்கா. ஆனால் இதுவரை அவர் தான் நடித்த எந்தவொரு படத்திற்கும் தனக்குத்தானே டப்பிங் பேசியதில்லை. இதுகுறித்து டோலிவுட்டில் சிலர் அனுஷ்காவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். தன் படங்களுக்கு தான் டப்பிங் பேசாததற்கு என்ன காரணம் எனக் கூறியுள்ளார் அனுஷ்கா. அனுஷ்கா ஷெட்டி சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கில் இதுவரை அனுஷ்கா 47 படங்களில் நடித்து விட்டார். தமிழை விட தெலுங்கு மொழியில் சரளமாக பேசுவார் அனுஷ்கா. ஆனால் இதுவரை அவர் தான் நடித்த எந்தவொரு படத்திற்கும் தனக்குத்தானே டப்பிங் பேசியதில்லை.
இந்தநிலையில், உடல் எடையைக் குறைத்த பிறகுதான் புதிய படங்களில் கையெழுத்திடுவேன் என்பதில் உறுதியாக இருந்துவந்த அனுஷ்கா ஸ்லிம்மாக மாறினார். அவர் நடித்து வெளிவந்த 'பாகமதி' திரைப்படம் செம வசூல் கொடுத்துள்ளதால் ஹேப்பியாக இருக்கிறார்.
Actress Anushka shetty speaks fluently in Telugu language than Tamil. But she has never spoken dubbing for any film she has ever played. Anushka said the reason for Why she didn't dubbing for herself.

Category
🐳
Animals