• 4 years ago
கொரோனோ பாதிப்பு அதிகரித்த காரணத்தால் சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு 200 ருபாய் அபராதம் விதித்து கொரோனோ அச்சுறுத்தல் பற்றி அண்ணாசாலை காவல் ஆய்வாளர் சந்திரமோகன் அறிவுரை வழங்கினார் - ஒளிப்பதிவு லென்ஸ் சீனு

Category

🗞
News

Recommended