• 7 years ago
திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது பேட்டி கண்ணே கலைமானே என்ற பாடலை பாடி உற்சாகப்படுத்தினார். பேத்தி பாடிய பாடலை கருணாநிதி ரசித்து கேட்பதும், பேத்திக்கு முத்தமிடும் வீடியோவும் வைரலாகி வருகிறது. வயது முதுமை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, கோபாலபுரம் இல்லத்தில் ஒய்வெடுத்து வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அறிவாலயம் வந்து செல்கிறார் கருணாநிதி.


DMK Chief Karunanidhi's great grand daughter has sung a Song Kanne Kalaimane,a Video going to viral on social media.

Category

🗞
News

Recommended