• 8 years ago

வேலைக்காரன் படத்தின் இதயனே லிரிக்கல் வீடியோ, கருத்தவன்லாம் கலீஜாம் மற்றும் உயிரே ஆகியே பாடல்களின் டிவி ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது.
படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் படக்குழு இதயனே பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் கருத்தவன்லாம் கலீஜாம் மற்றும் உயிரே ஆகிய பாடல்களின் டிவி ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
ரிலீஸுக்கு முன்பு இந்த வீடியோக்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 22ம் தேதி எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.



Velaikkaran team has given triple treat to Sivakarthikeyan and Nayanthara fans by releasing three videos including Idhayane lyrical video ahead of the movie release.

Recommended