• 7 years ago
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் வெளியாகி ஹிட் அடித்தன. இந்நிலையில், மூன்றாவது படமாக இந்த இருவர் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'SK12' படத்தின் டைட்டில் இன்று நள்ளிரவு அறிவிக்கப்ட்டு இருக்கிறது. இந்தப் படத்திற்கு 'சீமராஜா' என டைட்டில் வைத்துள்ளனர். 'சீமராஜா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், அவரின் பிறந்த நாளான பிப் 17-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'சீமராஜா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகா்கள் பொிதும் எதிா்பாா்த்து வந்த சிவகாா்த்திகேயனின் 'SK12' ஃபா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு 'சீமராஜா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டா் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து ரசிகா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.


Sivakarthikeyan's latest film is titled 'Seemaraja'. Samantha has acted in the film with Sivakarthikeyan directed by ponram. Fans are excited about the release of the first look poster

Category

🗞
News

Recommended