• 7 years ago
H3 சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் கஸாலி கதை, திரைக்கதை எழுதி இசையமைத்து இயக்கும் படத்திற்கு 'மனுசனா நீ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16 வெளியீடாக வரவுள்ள 'மனுசனா நீ' படத்தின் பெயரே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. "விரைவில் தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆக முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் சிறிய படங்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறேன். எந்தெந்த வழிகளிலெல்லாம் சினிமாவிற்கு வருமானம் வருகிறது என்ற விபரங்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். என்னுடைய இடத்திலேயே சிறிய படங்களை வெளியிடுவதற்காக ஸ்டூடியோ நிறுவும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறேன். மனுசனா நீ படம் வெளியிட்டபின் மற்ற சிறிய படங்களை வெளியிடும் வேலை துவங்கும்," என்றார்.

Gassali's maiden directorial musical Manusanaa Nee will be releasing on Feb 16th

Category

🗞
News

Recommended