• letztes Jahr
புத்தள மாவட்டம். முந்தல் - குங்காலிச்சோலை. ஶ்ரீகல்யாண முருகன் தேவஸ்தானத்தில். சபரிமலை ஶ்ரீஐயப்பசுவாமிக்கு 18.படிகளுடனும். ஶ்ரீஐயனார் சன்னதியும். அபைப்பதற்கான. புதிய ஆலயத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா. இன்று காலை. 9.30.மணிமுதல் ஆரம்பமாகி. விநாயகர் வழிபாடு. …..கணபதி ஹோமம் -நவக்கிரக ஹோமத்துடன் ஆரம்பமாகி. காலை 10. மணி 45.நிமிஷத்தில். அங்குரார்ப்பணம். அடிக்கல் நாட்டுவிழாவும். சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. சபரிமலைக் குருமுதல்வர். மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஆலய நிர்வாகசபையினர் மாலையணிந்த சாமிமார்கள் அடியார்கள் பலர் கலந்து இறைவழிபாடுசெய்தனர். மேற்படி ஆலயத்தின். வசந்தமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா. திருமுருக கிருபானந்தவாரியார் ஸ்வாமிகளால் கடந்த 25.ஆண்டுகளுக்குமுன் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. பூஜை முடிவில். சபரிமலை ஶ்ரீசாஸ்தாபீடத்தின் உபயமாக அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது …

Category

Menschen

Empfohlen