Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/9/2019
கணவனின் முதல் மனைவிக்கு பிறந்த ஆறு வயது குழந்தை ராகவியை டைல்ஸ் கல்லால் அடித்த சித்தி சூர்யகலா, 3வது மாடியில் இருந்து வீசி கொன்றுவிட்டு, தவறி விழுந்து இறந்ததாக நாடகம் ஆடியுள்ளார். சேலையூர் போலீசாரின் விசாரணையில் அவர் வசமாக சிக்கியுள்ளார்.

step mother throw a six year old child from the 3rd floor in chennai , police arrested step mother suriyakala

Category

🗞
News

Recommended