Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/20/2018
அரூர் அருகே 15 வயது சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய 22 வயது இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரூர் அருகே வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பாஸ்கரன். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆண்டு இறுதி தேர்வு என்பதால் தீவிரமாக படித்து வந்துள்ளான்.



A 22-year-old girl was kidnapped and jailed by a 15-year-old school boy near Arur in Dharmapuri district. Both parents continue to talk to the parents. Police recovered the boy, imprisoned younger.

Category

🗞
News

Recommended