Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/3/2018
பள்ளி மாணவனுடன் ஆற்றங்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட மிருகங்கள் கூட்டு பலாத்காரம் செய்து சூறையாடிய சம்பவம் தஞ்சாவூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நண்பனுடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் சூறையாடியது.

இதில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. பெண்களை பாதுகாக்க எத்தனையோ திட்டங்கள் போடப்பட்டும் நாடு முழுவதும் தினசரியும் ஏதாவது ஒரு மூலையில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

A 16 year old girl alleged gang raped by 6 men in Thanjavur on Monday night.

Category

🗞
News

Recommended