Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/21/2018
பெற்றோர் செய்த பாவங்கள், சூழ்நிலைகள் காரணங்களால் அனாதைகளாக திரியவிடப்பட்ட சில பெண் குழந்தைகளுக்கு தொல்லைகள் துரத்தி துரத்தி அடிக்கிறது வேதனையாக இருக்கிறது. அதற்கு திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த சம்பவமும் விதிவிலக்கல்ல.

தமிழகம் முழுவதும் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகங்களில் போதிய வசதிகள் எல்லாம் இருக்கிறதா, குழந்தைகள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்களா? ஏதேனும் குறைகள் உள்ளதா என்றெல்லாம் அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஒரு குழுவானது ஆய்வு செய்து வருகிறது.

Category

🗞
News

Recommended