பெண்ணுறுப்பு சிதைவு நடைமுறையை நீக்கும் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றமும் ஆதரவு அளித்துள்ளது. மத்திய அரசும் இந்த நடைமுறைக்கு தடை தேவை என்று சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது.
சிறுமியாக உள்ளபோதே பெண் உறுப்பை சிதைக்கும் வழக்கம் சில சமூகங்களில் மதச் சடங்கு என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இது பெண் மீதான வன்முறையாக பார்க்கப்படுகிறது.

Category
🗞
News