• 7 years ago

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகர், இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். ரவுடி தனசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீசால் கைது செய்யப்பட்டார் . அதன் பின் ஜாமினில் வெளியே வந்த தனசேகர், போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்திருக்கிறார்.

Rowdy Dhanasekar murdered in Chennai near Thiruvanmiyur police station.

Category

🗞
News

Recommended