• 7 years ago
சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் ரவுடி பினு இன்று திடீரென அம்பத்தூர் போலீசில் சரணடைந்தார். போலீஸ் என்கவுண்ட்டருக்கு அஞ்சியே ரவுடி பினு போலீசில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. சென்னையின் முக்கிய ரவுடிகளில் ஒருவரான பினு கடந்த 6-ந் தேதி தமது பிறந்த நாளை 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை வரவழைத்து சென்னை அருகே மலையம்பாக்கத்தில் கொண்டாடினார். அங்கு பிறந்த நாள் கேக்கை வீச்சரிவாளால் வெட்டி பரபரப்பை கிளப்பியிருந்தார் பினு.

A notorious rowdy Binu who wanted in as many cases surrendered before the Chennai Police.

Category

🗞
News

Recommended