• 6 years ago
டான்டன் நகரில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியை
நியூசிலாந்து ஈசியாக வென்றது. இது, 13வது லீக் ஆட்டமாகும்.

டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள்
நியூசிலாந்தின் வேகப்பந்து பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் திணறினர்.
41.1 ஓவரில் 172 ரன்னுக்கு ஆல் அவுட் ஆயினர்.Hashmatullah ஹஷ்மதுல்லா
அதிகபட்சமாக 59 ரன் எடுத்தார். நீஷம் 5 விக்கெட், ஃபெர்குசன் 4 விக்கெட் வீழ்த்தி
ஆப்கானிஸ்தானை சுருட்டினர்.

Category

🥇
Sports

Recommended