• 6 years ago
இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிகெட்
போட்டியின் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும்
இந்திய அணிகள் மோதின.

மழையின் காரணமாக
முதல் நாள் ஆட்டம் தள்ளிப்போனது.

இரண்டாம் நாள் வியாழனன்று,
விளையாடிய இந்தியா
அணி 18 ரன் வித்தியாசத்தில்
நியூசிலாந்திடம் தோற்றது.

240 ரன்கள் இலக்கோடு களம் இறங்கிய
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்
அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.

ரவீந்திர ஜாடேஜா 77 ரன்னும்,
தோனி 50 ரன்னும் எடுத்தனர்.

49.3 ஓவர்களில் இந்தியா அனைத்து
விக்கெட்களையும் இழந்தது.

இதன்மூலம் ஞாயிறன்று நடைபெற உள்ள
இறுதிபோட்டியில் நியூசிலாந்து
தகுதி பெற்றுள்ளது.

Category

🥇
Sports

Recommended