• 6 years ago
மான்செஸ்டரில் நடந்த உலக கோப்பை
கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட்
இண்டிஸ் அணிகள் மோதின.

இந்திய அணி டாஸ் வென்று
பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் ரோகித்
சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் இறங்கிய கேப்டன்
விராட் கோலி 72 ரன் எடுத்து அவுட்டாயினர்.

50 ஒவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்
இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது.


269 ரன்கள் இலக்கை நோக்கி
விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணி,
இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க
முடியாமல் திணறியது.

34 ஒவர்களில் வெஸ்ட் இண்டிஸ் அணி,
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து
143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இந்திய அணி 125 ரன்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோலி ஆட்ட நாயகனாக
தேர்வு செய்யப்பட்டார்.

Category

🥇
Sports

Recommended