• 6 years ago
மான்செஸ்ட்டரில் நடந்த
உலகக் கோப்பை கிரிக்கெட்
29வது லீக் ஆட்டத்தில்
நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகள்
களம் கண்டன.
முதலில் விளையாடிய நியூசிலாந்து,
50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு
291 ரன் எடுத்தது.
கேப்டன் வில்லியம்சன் 148 ரன்,
ராஸ் டெய்லர் 69 ரன் எடுத்தனர்.

292 ரன் எடுத்தால் வெற்றி எனற
இலக்குடன் ஆடத் துவங்கிய வெஸ்ட் இண்டீஸ்
20 ரன்னில் 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
கெய்ல் – ஷிம்ரோன் ஜோடி
3 வது விக்கெட்டுக்கு
பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது.
அவர்கள் அவுட்டானதும்
கார்லோஸ் ப்ராத்வெய்ட்
தன்னந்தனி ஆளாக
வெற்றிக்கு போராடினார்.

Category

🥇
Sports

Recommended