• 6 years ago
நியூசிலாந்துக்கு எதிரான
ஆட்டத்தில் 99 பந்துகளில்
106 ரன் அடித்து இங்கிலாந்தின்
வெற்றிக்கு வழிவகுத்த
பெய்ர்ஸ்டோ ஆட்ட நாயகன்
விருது பெற்றார்.

இது, ஒருநாள் போட்டியில்
பெய்ர்ஸ்டோ அடிக்கும் 13வது சதம்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில்
111 ரன் அடித்திருந்த பெய்ர்ஸ்டோ,
நியூசிலாந்துக்கு எதிராகவும் சதமடித்தார்.
இதன் மூலம்,
உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக
2 சதங்களை அடித்த ஒரே இங்கிலாந்து வீரர்
என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Category

🥇
Sports

Recommended