• 6 years ago
உலக கோப்பை கிரிக்கெட்போட்டியில்,
நியூசிலாந்து–பாகிஸ்தான் அணிகள் மோதிய
ஆட்டம், பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன்
மைதானத்தில் நடந்தது.

நியூசிலாந்து டாஸ் வென்று,
பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக, மார்ட்டின் கப்தில்
மற்றும் கொலின் முன்றோ களம் இறங்கினர்.

46 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து
நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

கேப்டன் கேன் வில்லியம்சுடன், ஜேம்ஸ்
நீஷம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன்
ரேட்டை உயர்த்த போராடியது.

Category

🥇
Sports

Recommended