Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/8/2018
கருணாநிதியின் சமாதி மெரினாவில் எங்கு அமைய வேண்டும் என்பதை திமுக பக்காவாக மேப் போட்டு கொடுத்துள்ளது.கருணாநிதி நேற்றைய தினம் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது விருப்பத்தின் படி அவரது உடலை அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுகவினர் அனுமதி கேட்டனர்.

Karunanidhi's Samadhi is going to be construct in the place as it was submitted by DMK after Chennai HC order.

Category

🗞
News

Recommended