• 7 years ago
அண்ணாதுரையின் 49-ஆவது நினைவுதினத்தையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி இன்று நடைபெறுகிறது. அண்ணாதுரையின் நினைவு நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அவரது நினைவு தினத்தையொட்டி இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறுகிறது. இதில் திமுகவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Annadurai's 49th memorial day is observed today. DMK Working President paid his tribute and leads the Peace rally. DMK cadres participates in the rally.

Category

🗞
News

Recommended