• 7 years ago
திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாட திமுக கட்சி முடிவு செய்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

Karunanidhi celebrates his 50 years as DMK party head.

Category

🗞
News

Recommended