• 6 years ago
ஓபிஎஸ் போலவே அழகிரியும் தனது ஆதங்கத்தை மெரினா நினைவிடத்தில் கொட்டித் தீர்த்துள்ளார்.தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்றார் ஓபிஎஸ்.


OPS did meditation in Jayalalitha's Memorial. Now Azhagiri poured his feelings in Karunanidhi's Memorial.

Category

🗞
News

Recommended