• 7 years ago
மதுரை மாப்பிள்ளையாக இருப்பதில் பெருமை அடைவதாக நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிஸ்டர் ஜென்டில்மேன் பட்டம் பெற்றவர் கணேஷ் வெங்கட்ராம். அவர் தான் பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சரி பழைய கதையை விடுங்க. அவர் மாட்டுப் பொங்கல் கொண்டாடியதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Ganesh Venkatram celebrated Mattu Pongal in wife Nisha's native place Chinnamanur. Netizens corrected him for tweeting proud to be a Madurai Mappillai as Chinnamanur is in Theni district.

Category

🗞
News

Recommended